மாநிலங்களவை உறுப்பினராக பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் தேர்வுசெய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

பாஜக மூத்த தலைவர் இல. கணேசனை, மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு கட்சித்தலைமை அறிவித்தது.

அதன்படி, மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப் பட்டதற்கான சான்றிதழ் இல. கணேசனிடம் வழங்கப்பட்டது. இதையடுத்து, மாநிலங்களவை உறுப்பினராக இல. கணேசன் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply