மாநிலங் களவையிலும் விரைவில் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

நடந்துமுடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான தேசியஜனநாயகக் கூட்டணி 350-க்கும் கூடுதலான இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. பாஜக மட்டும் 303 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.

Comments are closed.