மாபெரும் தலைவர் ஆகிறார் நமது பிரதமர் மோடி..! கருப்புபணத்தை ஒழிக்க மோடி எடுத்த அதிரடி நடவடிக்கை உலக அரங்கில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது..!

இந்திய மக்கள் முதலில் நிறைய இடர்பாடுகளை சந்தித்தாலும் பின்னர்  புரிந்துகொண்டு அமோக ஆதரவை அளிக்க துவங்கி  விட்டனர்..!

பாக். முன்னாள் அதிபர் முஷாரப் தனது  பாராட்டுகளை கூறினார். ஆஸ்திரிரேலிய அரசும் பண புரட்சியைத் துவங்கிவிட்டது.

உலக நாடுகளின் தலைவர்கள் மோடியை தொடர்புகொண்டு இது எப்படி சாத்தியம் என்று விசாரித்தபடி இருக்கிறார்கள்.இந்நிலையில் ஐநா சபைவரை எதிரொலித்தது மோடியின் பணப்புரட்சி..! இது குறித்து ஐநா சபையில் உரையாற்ற அழைப்பு விடுத்துவிட்டது..!

அங்கு எழுச்சிமிகு உரையாற்ற  தயாராகி விட்டார் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி..!

சல்யூட் மோடி சாப்…!

Leave a Reply