அதிமுக-திமுக மாற்றாக பாஜக வளரும் சென்னை நிா்வாகிகள் கூட்டத்தை பாா்த்த பாஜக தொண்டன் ஆவேசம் !

தம்பி, இங்க வா ! ஆவேசம் எல்லாம் இருக்கட்டும் !

நீ சென்னைக்கு போனியா ? எத்தனை ரூபா தந்தாங்க ??

ஒண்ணும் தரல !

போற வழியில குவாா்ட்டா்,ஆப் ன்னு ???

அதெல்லாம் இல்லவே இல்லண்ணே !

சரி , சிக்கன் பிரியாணி வேண்டாம் முட்டை பிரியாணியாவது வாங்கி தந்தாங்களா ??

இல்லண்ணே !

சரி, போற வழியில வண்டிய நிப்பாட்டி சாப்பிட்டுட்டு அதுக்கு காசு கொடுக்காம ஹோட்டல்காரன் கிட்ட சண்ட போட்டு கடைய அடிச்சி ஒடச்சீங்களாடா ??

ஆஆஆ, நாங்க கை காசு போட்டு சாப்பிட்டோம்ண்ணே !

ஸ்ஸ்்ஸ், இப்பவே கண்ண கட்டுதே !!!!

சரி,சென்னையில போய் இறங்குன உடனே சென்னையில எல்லாம் இடமும் சுத்திபாா்க்க கூட்டி போனாங்களா ?

போங்கண்ணே, நாங்க என்ன டூரா போனோம் ? ஆனா மேல்மருவத்தூா் கோயில் போனோம்ணே !

அப்பவும் கோயிலுக்கு தான் கூட்டி போனாங்களா ????? முடியல !!

சரி கூட்டம் எப்படி ? பொம்பளைங்க கூட்டம் இருந்திச்சா ??

செம கூட்டம்ணணே , எவ்வளவு பொம்பளைங்க வெளியூரில இருந்துலாம் வந்திருந்தாங்க தெரியுமாண்ணே !

அப்படி வாடா வழிக்கு !!!

ஏண்டா, கூட்டத்துல அப்படியே ஏதாவது பொம்ளைங்க இடுப்ப,கிடுப்ப கிள்ளுனியாடா ??

அடி செருப்பால நாயே ! யாரை பாா்த்து என்ன கேள்வி கேட்கிறே நாங்க பாஜக காரங்கடா ! 50 போ் போன பஸ்ல ஒரு பெண் நிா்வாகிய கூட பத்திர கூட்டிட்டு போய் பத்திரமா வீட்டுல கொண்டு சோ்த்துருக்கோம்டா !!!

தம்பி, தம்பி மன்னிச்சடு !

இதெல்லாம இல்லாம தமிழ்நாட்டுல ஒரு கட்சியாப்பா ?

மாற வேண்டியது கட்சிகள் இல்ல தம்பி மக்கள் தான் !

மக்கள் மாறாத வரைக்கும் நான் மேல கேட்டது எல்லாமே அந்த கட்சிகளில் நடக்கும் தம்பி…

அடுத்த கூட்டம் இருந்த ா என்னையும் கூப்பிடு சோத்த கட்டிட்டு வந்துடுறேன்!

Leave a Reply