542 தொகுதிகளில், 7 கட்டமாக வாக்கு பதிவுகள் நடந்து முடிந்தது. மேலும் இன்று பலராலும் எதிர்பார்க்கட்ட ‘exit poll’ கருத்துகணிப்பு வெளியாகி காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியாகி உள்ளது.

அதன்படி மொத்தமுள்ள 542 தொகுதிகளில் பாரதிய ஜனதாகட்சி 306 தொகுதிகளிலும் வெற்றிபெற்று பெரும்பான்மை பெறும் என என்டிடிவி வெளியிட்ட கருத்துக்கணிப்பில் வெளியாகி ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில், மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைக்கும் எனக்கூறப்பட்டுள்ளது.  தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை ஆங்கிலடிவி சேனல்கள் வெளியிட்டன.
கருத்து கணிப்பு முடிவுகளின் படி

 

இந்தியா டுடே

பா.ஜ., கூட்டணி: 339 – 365
காங்கிரஸ் கூட்டணி: 77 – 108
மற்ற கட்சிகள்: 69- 95

டைம்ஸ் நவ்

பா.ஜ.,கூட்டணி – 306
காங்கிரஸ் கூட்டணி – 132
மற்ற கட்சிகள் -104

 

ரிபப்ளிக் டிவி

பா.ஜ.,கூட்டணி – 287
காங்கிரஸ் கூட்டணி – 128
மற்ற கட்சிகள் – 127

நியூஸ் எக்ஸ்

பா.ஜ.,கூட்டணி – 242
காங்கிரஸ் கூட்டணி – 164
மற்ற கட்சிகள் – 136

 

என்டிடிவி

பா.ஜ.,கூட்டணி – 302
காங்கிரஸ் கூட்டணி – 132
மற்ற கட்சிகள் -104

ஏபிபி நியூஸ் டிவி(ABP NEWS)

பா.ஜ., கூட்டணி- 277
காங்., கூட்டணி – 130
மற்ற கட்சிகள் – 135

திரங்கா டிவி

பா.ஜ., கூட்டணி – 276
காங்கிரஸ் கூட்டணி – 131
மற்ற கட்சிகள் – 135

 

சிவோட்டர்

பா.ஜ., கூட்டணி – 287
காங்., கூட்டணி – 128
மற்ற கட்சிகள் – 127

 

டூடெல் சாணக்யா டிவி

பா.ஜ., கூட்டணி – 240
காங்., கூட்டணி – 70
மற்ற கட்சிகள் – 133

ஸ்வர்ண நியூஸ் 24

பா.ஜ., கூட்டணி – 315
காங், கூட்டணி – 125
மற்ற கட்சிகள் -102

சுதர்ஷன் நியூஸ்

பா.ஜ., கூட்டணி – 313
காங்., கூட்டணி – 121
மற்ற கட்சிகள் – 109

நியூஸ் நேசன்

பா.ஜ., கூட்டணி – 290
காங்., கூட்டணி – 120
மற்ற கட்சிகள் -138

Comments are closed.