பிரதமர் நரேந்திர மோடி புதிதாக பத்துகுழுக்களை அமைத்துள்ளார். வேளாண்மை, மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட பத்துதுறைகளில் அந்தந்ததுறை செயலாளர்கள் தலைமையின் கீழ் இந்த துறையினர் பணியாற்றுவார்கள். முக்கிய துறைகளின் மீது சிறப்புகவனம் செலுத்துவதற்காக பிரதமர் மோடி  இந்தகுழுவை அமைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply