ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினர் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் மூதாட்டி ஒருவருக்கு காலணி அணிந்து மகிழ்வித்தார் பிரதமர் மோடி.ஜார்க்கண்ட் மாநிலம்வந்த பிரதமர் மோடி பல்வேறு நலத் திட்டங்களை துவக்கி வைத்தார். பின்னர் பிஜூப்பூரில் பழங்குடியினர் பகுதியில் பழங்குடியினர் பெண்களுக்கு காலணி வழங்கும் திட்டம் நடந்தது. இதில்பங்கேற்ற மோடி. ராத்னிபாய் என்ற மூதாட்டிக்கு காலணியை மோடியிடம் வாங்குவதற்காக மேடையேறி வந்தார். காலணியை கையி்ல் வைத்திருந்த மோடி உடனே கீழே குனிந்து அந்த காலணியை மூதாட்டி காலில் அணிவித்தார். காலணியை அணிந்தமோடிக்கு அந்த மூதாட்டி நன்றி தெரிவித்தார். உடன் மேடையி்ல் இருந்தவர்கள் கைத்தட்டி மோடியைபாராட்டினர்.

Leave a Reply