பாரதப் பிரதமர் மோடியிடம் சீனா பிரதமர் காட்டும் இந்தப் பணிவு தான் சீனாவுக்கு நல்லது. .. சீனாவின் தலையில் வரிசையாக வந்து குட்டு வைத்த உலகத் தலைவர்கள்…

பாரதப் பிரதமர் மோடியின் குட்டு இது தான் :- பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடன சீனாவில் நின்று கொண்டு, இந்த ஆசிய கண்டத்தில் பயங்கரவாதத்தை ஒரே ஒரு நாடுதான் பரப்புகிறார்கள். ..

தீவிரவாதிகளை ஆதரித்து வருகின்றனர். .. "தீவிரவாதம் தீவிரவாதம் தான்"— இதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. .. தீவிரவாதிகள் ஏஜன்ட் நாடுகளை யாரும் ஆதரிக்கக்கூடாது. அந்த நாட்டிற்கு எதிராக தடை விதிக்க வேண்டும் என்று சீனாவுக்கு மண்டையில் நன்றாக உரைக்கும் படி மோடி பேசினார். ..

ஜப்பான் பிரதமர் சீனாவின் தலையில் வைத்த குட்டு:- அணுசக்தி தொழில்நுட்பங்களை அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தானுக்கு சீனா வழங்கி வருகிறது என்று குட்டு வைத்தார். ..

அடுத்து அமெரிக்கா அதிபர் ஒபாமா வைத்த குட்டு:- வளர்ந்து வரும் சீனா சுயக்கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை குட்டு வைத்தார்.

மிகச்சிறந்த பாரதப் பிரதமர் மோடியின் அயல்நாட்டு கொள்கையால் உலக நாடுகளை பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் பயங்கரவாதத்திற்கும் எதிராக இந்தியாவின் கருத்தை வெளிப்படுத்தும் வகையில் உலகத் தலைவர்களை பேச வைத்துள்ளார். ..

Leave a Reply