டெல்லி மெட்ரோ ரயிலில் சுட்டிப்பையன் ஒருவனை பிரதமர் மோடி கொஞ்சி விளையாடும் வீடியோகாட்சி வைரலாகி வருகிறது. நேற்று காலை பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்திய விமானப்படை அதிகாலை 3.30-க்கு அட்டாக் செய்தது.

அந்தநேரத்தில் விழித்திருந்து தாக்குதல் விவரங்களை அறிந்த மோடி, பின்னர் மெட்ரோ ரயில் பொதுக் கூட்டம் என பிஸியானார். டெல்லி மெட்ரோவில் அவர் சென்ற போது பக்கத்தில் குறும்புக்கார சிறுவன் இருந்தான். அவனது காதை திருகி பிரதமர் மோடி விளையாட்டுக் காட்டினார்.

பதிலுக்கு குறும்புக்கார சிறுவன் பிரதமர் மோடியிடம் செல்லச்சண்டை போட்டான். இந்த வீடியோவை மோடி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

Leave a Reply