மன்மோகன் சிங் 10 வருடங்கள் பிரதமாக இருந்தார். பதவியில் இருந்து மக்கள் அவரை ( காங்கிரஸ் கட்சியை ) தூக்கி எறிந்த பிறகு அவர் தனக்கு அந்த 10 வருடங்களில் பல நாட்டு தலைவர் கொடுத்த பரிசு பொருட்களில் இருந்து 101 பரிசு பொருட்களை தன்னுடன் எடுத்து சென்று விட்டாராம். நமது நாட்டின் விதிப்படி 5000 ரூபாய் மதிப்பிற்கு கீழே உள்ள பரிசைதான் எடுத்து செல்லலாம் என்று இருக்கிறது. மீதமுள்ளவற்றிற்கான விலையை கொடுத்துவிட வேண்டுமாம் .

சென்ற காங்கிரஸ் அரசு இந்த பரிசு பொருட்களின் விலையை ஆய்வு செய்து வெளியிட்டு இருக்கிறது.

அதில் உள்ள பெண்கள் அணியும் தங்கமுலாம் பூசப்பட்ட பிஜியேட் வாட்சின் விலையை 35 ஆயிரம் என்று கூறி இருக்கிறது, ஆனால் அந்த கம்பெனியின் இணையத்தளத்தில் அதேபோன்ற வாட்ச் 4 லட்சரூபாய். 1.5 லட்ச ரூபாய்க்கு கம்மியா அந்த கம்பெனில வாட்சே இல்ல …

அவர் எடுத்துச்சென்ற பொஸ் ம்யூசிக் சிஸ்டத்தின் விலை 20 ஆயிரம் ருபாய் என்று ஆய்வறிக்கை கூறுகிறது ஆனால் உண்மையான விலை 39000 ருபாய்

மனுஷன் டீசெட்டை கூட விட்டு வைக்கவில்லை இதன் விலையை 5500 என்று அப்போதைய காங்கிரஸ் அரசு கூறி இருக்கிறது. ஆனால் அதன் உண்மையான விலையோ 20000 ரூபாய்.

எவ்வளவு மதிப்பு வைத்திருந்தோம் இவரின் மீது? எவ்ளோ மோசமா நடந்து இருக்காரு …

ஆனால் இவருக்கு நேர் மாறாக

மோடி 12 வருடம் முதல்வராக இருந்தபோது அவருக்கு அளித்த பரிசுகளை 2014 ல் ஏலம்விட்டு அதில் வந்த 19 கோடி ரூபாய்களை கன்யா கேளவாணி என்கிற குஜராத் அரசின் பெண்கள் கல்விக்கான திட்டத்திற்கு அளித்தார்.

2014 ல் இருந்து 2015 வரை தன்னுடைய பிரதமர் என்ற பதவிக்கு வந்த பரிசுகளை எலாம் விட்டு கிட்டத்தட்ட 8.3 கோடி ரூபாய்களை கங்கையை சுத்தம் செய்யும் திட்டத்திற்கு அளித்தார். இதில் தான் அவருக்கு பரிசாக வந்த அவர் பெயர் பதிக்கப்பட்ட கோட்டும் அடங்கும். அது மட்டுமே கிட்டத்தட்ட 4.5 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.

2015 ல் இருந்து இன்று வரை அவருக்கு வந்த பரிசு பொருட்களை காட்சிக்காக வைத்திருக்கிறார்கள். இதுவும் ஏலம் விடப்படும். அந்த தொகை ஏதாவது அரசின் திட்டத்திற்கு வழங்கப்படும்.

எதன்மீதும் ஆசையில்லாமல் நாடு , நாட்டு மக்கள் என்று ஒரு தவ வாழ்க்கை வாழும் இவர் மீது தான் புழுதியை வீச முற்படுகிறார்கள் தேச துரோகிகளே.

Leave a Reply