உலகிலேயே அதிகவிலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஆடை என்ற புதியசாதனையை நிகழ்த்தி உள்ளது பிரதமர் மோடியின் சூட்.

2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20ம்தேதி பிரதமர் மோடி பயன் படுத்திய சூட் ஏலம் விடப்பட்டது. இந்த சூட் ரூ.4 கோடிக்கு ஏலம் எடுக்கப் பட்டது. இதனை குஜராத்தின் சூரத் நகரைச்சேர்ந்த தொழிலதிபர் லால்ஜி பாய் துல்சிபாய் பட்டேல் என்பவர் இந்த சூட்டை ஏலம்எடுத்துள்ளார். உலகிலேயே அதிகவிலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட சாதனையை மோடியின் சூட் படைத்துள்ளது. இந்த புதியசாதனை உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

 

Leave a Reply