நம் விமானிக்கு ஏதாவது நடந்தால் பாகிஸ்தானை அழித்து விடுங்கள் என இன்று காலையிலேயே நமது முப்படைகளுக்கும் அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளார் பிரதமர் மோடி. மேலும் பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சரை அழைத்து நேரடியாக தன் கண்டனத்தை தெரிவித்ததோடு மூன்று நாள் கெடுவும் கொடுத்தார். அதாவது இந்திய விமானியை துன்புறுத்தாமல் உடனடியாக விடுவிக்க வேண்டும்.

கூடவே அமெரிக்கா பிரான்ஸ், ஜெர்மனி, சீனா, ரஷ்யா, ஜப்பான் மற்றும் இதர நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் ஒரு செய்தியை சொன்னார்கள், அதாவது எங்கள் விமானிக்கு பாகிஸ்தான் இராணுவத்தால் ஏதாவது நேர்ந்தால், பாகிஸ்தானை அழிப்பதை தவிர வேறு வழியே இல்லை என்று.!

மறுபுறம் ஜெனிவா கூட்டமைப்புக்கும், ஐநா சபைக்கும் மற்றும் உலக மனித உரிமை அமைப்புக்கும் மற்றும்சார்க் நாடுகளுக்கும் இதேசெய்தி கொடுக்கப்பட்டது, அதாவது பாகிஸ்தானுடன் போர் என்று..!

உடனே அமெரிக்க, சவுதி வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சுறுசுறுப்பாக தங்கள் வேலையில் இறங்கினார்கள், அதாவது இம்ரானை தொலைபேசியில் தொடர்புகொண்டு இந்தியாவின் அடுத்த நடவடிக்கை போர்தான் என்ற அறிவிப்பை தெரியப்படுத்தினார்கள் இம்ரானுக்கு.!

கூடவே தங்களின் ஆதரவு இந்தியாவிற்கு தான் என்பதையும் வெளிப்படையாக பேசினார்கள் !

இதனைகேட்டு அதிர்ந்த இம்ரான்கான் மற்றும் பாகிஸ்தான் முப்படை தளபதிகளும் அடுத்த சிலமணி நேரத்தில் ஒரு சேர பதிலை கொடுத்தார்கள். அதாவது தங்களிடம் உள்ள இந்திய விமானி திரு. அபிநந்தனை விடுவிப்பது என்று. அதைத் தான் பாகிஸ்தான் பார்லிமென்டில் இம்ரான் அறிவித்தும் உள்ளார் !

மறுபுறம் இந்தியாவின் முப்படைகளும் போருக்கான ஆயத்த நிலையில் இருக்கிறது என பாகிஸ்தானுக்கு அமெரிக்கா போன்ற நாடுகளும் தெரியப்படுத்தின.

ஆக மொத்தில் மோடியின் துணிச்சலான முடிவையும், திறமையையும், சமயோசித காய் நகர்த்தல்களையும், ஆளுமைத் திறனையும் பார்த்து உலக நாடுகளே வியப்பில் ஆழ்ந்தது என்றால் மிகையல்ல.

இன்றைய உலகின் மிகச்சிறந்த பிரதமர் மோடியே !!

Leave a Reply