1. விவசாயிகளுக்கான மண்வள அட்டை இதுவரை வழங்கப்பட்டுள்ளது – 6,90,26,693 பேருக்கு

2.ஜன்தன் யோஜனா – 64,567 கோடி

3. ஜன்சுரக்ஷா ஆயுள் காப்பீடு மற்றும் விபத்துக் காப்பீடு – 13,13,41,784 பேர் பயனாளிகள்

4.முத்ரா கடன் வழங்கும் திட்டம் – 7,57,79,091 பயனாளிகள்

5. இலவச கேஸ் இணைப்பு (உஜ்ஜவாலா திட்டம்) – 2,17,39,854 ஏழை தாய்மார்கள்

6. மின்சாரம் இல்லாத கிராமங்களுக்கு மின் இணைப்பு – 13,404 கிராமங்கள்

7. பி.எஸ்.என்.எல் ஆப்டிகல் ஃபைபர் கேபிள் வசதி – 90,767 கிராம பஞ்சாயத்துக்கள்

8. மின்சார சேமிப்பை ஊக்குவிக்கும் எல்.ஈ.டி பல்புகள் – 23,27,23,907

இன்னும் பல சாதனைகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது

Leave a Reply