இனையம் துறைமுகம் -21,000 கோடியில் –

சாலை மேம்பாட்டுக்காக 48,000 கோடி –

நாட்டிலேயே இரண்டாவது எட்டு வழிச்சாலைத் திட்டம் – ( சென்னை – சேலம்) 10000 கோடி –

இந்தியா முழுவதும் 100 Smart City – கள் அதில் தமிழகத்திற்கு மட்டும் 12-(தமிழ்நாட்டிற்கு மட்டும்தான் அதிகம் – குஜராத்திற்கு 6-)

திருவள்ளுவர் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படும் –
22 மொழிகளில் திருக்குறள் பற்றி போட்டிகள்

ரானுவத்திற்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்ய தமிழக்தில் 4 மாவட்டங்களில் தொழிற்சாலைகள் –

சென்னை – கன்னியாகுமரி இரயில் பாதை கடலில் பாலங்கள் அமைத்து ( ECR வழியாக) –

தமிழகத்தில் இருந்து திராவிட அறநிலயத்துறை தவறவிட்ட இரண்டு நடராஜர் சிலைகளை ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்டு வந்துள்ளார் –

தூக்குக் கயிற்றிலிருந்து 5 மீனவர்களை மீட்டுக் கொடுத்திருக்கிறார் –

அதுமட்டுமல்லாமல் 2014 – 15-ல் மட்டும் இலங்கை, கத்தார், வங்காளதேசம் சிறைகளிலிருந்து 256 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர் –

மேலும், காங்கிரஸ் ஆட்சிகளில் வாரவாரம் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படும் நிலை மாறி –

நான்கு ஆண்டுகளில் ஒரே ஒரு மீனவர் மட்டும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் –

அதேபோல் ஆப்கானில் மதமாற்றம் செய்யச் சென்ற பாதிரியார்களை மீட்டு மீண்டும் தமிழக்தில் சேவை செய்ய அனுப்பியிருக்கிறார் –

#அதேபோல்,
இந்தியா முழுவதுக்குமான திட்டங்களில் தமிழகம் அடைந்த பெரும் நன்மைகள்:

முத்ரா வங்கி மூலம் கடன் வழங்கும் திட்டம் –
இதில் தமிழன் சத்தமில்லாமல் அதிக கடன் பெற்ற மாநிலமாக மாற்றி சாதித்திருக்கிறான் –

அடுத்து ஜனஒளஷதிக் மருந்தகங்கள் என்னும் மக்கள் மருந்தகங்கள் மூலம் –
குறைந்த விலையில் மருந்துகள் இது தமிழ்நாட்டில் ஒவ்வொரு தாலுக்காக்களிலும் செயல்பட்டு வருகிறது –

வீடு வழங்கும் திட்டம் மூலம் 2.4 லட்சம் – வழங்கப்படுகிறது –
இதிலும் தமிழன்தான் அதிக அளவில் பெற்று சாதித்து வருகிறான் –

இவற்றையெல்லாம் சத்தமிடாமல் அனுபவித்து வரும் தமிழன் –
மறுபுறம் பொய்களை, புரளிகளைப் பரப்பி கேவலமான அரசியல் செய்து வருகிறான் –

Leave a Reply