பாஜகவை வீழ்த்த நாம் ஒன்று சேர்ந்து பாடு பட வேண்டும். -கேஜிரிவால்..
பாஜக-வை வீழ்த்த பலமான கூட்டணி அமைய வேண்டும். – நிதீஷ் குமார்.
பாஜக-வை வீழ்த்த பலமான கூட்டணி அமைய வேண்டும். – காங்கிரஸ்.
பாஜக-வை வீழ்த்த பலமான கூட்டணி அமைய வேண்டும்.- கம்யூனிஸ்ட்.
பாஜகவை வீழ்த்த நாம் அனைவரும் ஒன்று பட வேண்டும். -மம்தா பானர்ஜி..
பாஜகவை வீழ்த்த நாம் ஒன்றிணைந்து செயல் பட வேண்டும். -திமுக
மோடி மதவாதத்தை புகுத்துகிறார். -தி.க
ஊழல் அலறல்…-அதிமுக
பாஜகவை வீழ்த்த அரும் பாடுபாடு பட வேண்டும். -முஸ்லீம் கட்சிகள் ஒரே அணியில் புலம்பல்.
மோடி…மோடி…மோடி -சீமான்
ஐயோ ஐயோ ஐயோ -திருமாவளவன்
ஓ..ஓ…ஓ..ஓ
-மோகன் சி லாசரஸ்


இவர்களில் ஒரே ஒருவரேனும் மக்களின் வாழ்வாதாரம் மேம்படவில்லை என்றால் நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல நாம் பலமான கூட்டணி அமைப்போம் என்று சொல்கிறார்களா?.


பாஜக-வை வீழ்த்துவதே தங்கள் லட்சியமாக அனைத்து திருடர்களும் ஒன்று சேர்கின்றனர்.
மோடி என்ற நேர்மையைக் கண்டு அஞ்சும் மெகா திருட்டு கூட்டங்கள்!.

Leave a Reply