நேற்று சௌதி அரேபியாவின் மிகப்பெரிய பெட்ரோலிய கம்பெனியான 'சௌதி அரம்கோ' மகாராட்டிரத்தில் சுமார் 270,000 கோடி ரூபாய் முதலீட்டில் உலகிலேயே மிகப்பெரிய ரிஃபைனரியை நிறுவுகிறது… இந்திய பப்ளிக் செக்டார் ஆயில் கம்பெனிகளுடன் 50:50 என்ற விகிதத்தில்..

இதுவரையிலும் நமக்கு ஆயில் சப்ளையில் சௌதிதான் முதன்மையாக இருந்து வந்தது …. போன வருடம் சௌதியைவிட இராக்கிடமிருந்து நாம் அதிகம் இறக்குமதி செய்ததால் தற்போது சௌதி களத்தில் இறங்கியுள்ளது… இதன் முதல் கட்டமாக, போன வருடம் டெல்லியில் தனது அலுவலகத்தை துவக்கினர்… நேற்று மகாராட்டிரத்திற்கான ரிஃபனைரிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது…!

மேக் இன் இந்தியா என்ற உன்னத திட்டத்தில் இது ஒரு மைல் கல்… இந்த ரிஃபைனரி மூலம் நமது தேவைகள் மட்டுமன்றி, ஏற்றுமதியும் செய்யப்படும்…!

இப்போது புரிந்திருக்கும், மோடி எதற்காக வெளிநாடுகளுக்கு அடிக்கடி பறந்து கொண்டிருக்கிறார் என்று?

காங்கிரஸ்காரர்கள் போல இங்கு கொள்ளையடித்த பணத்தை சுவிட்சர்லாந்திலும், மொரிஷியஸிலும், துபாய், சிங்கப்பூரிலும் முதலீடு செய்வதற்கல்ல…மற்றும் நமது மருத்துவமனைகளையும் மருத்துவர்களையும் நம்பாமல் அமெரிக்கா சென்று வைத்தியம் பார்த்துக் கொள்ளவும் அல்ல..!

நான் முன்பே குறிப்பிட்டபடி தமிழகத்தில் 'டிஃபன்ஸ் காரிடார்' என்று ஒன்று அமைக்கப்பட்டு… நமது நாட்டு ராணுவத் தடவாளங்களை நமது நாட்டிலேயே தயாரித்தால் நமது சிறு குறு தொழில்களை ஊக்குவிக்க முடியும் என்ற எண்ணத்தில்…

தமிழ்நாட்டில் முதலீட்டுகளை பெருக்கி வேலை வாய்ப்புகளை பெருக்கினால் என்ன ஆகும்? நமது வாழ்வாதாரம் பாதிக்கப்படும்….குவார்ட்டர், கோழி பிரியாணி, 500 ரூபாய் வாங்கிக் கொண்டு தினமொரு போராட்டத்திற்கு சென்று விட்டு மட்டையடித்து விட்டு …. புதிதாக ரிலீஸ் ஆன படத்திற்கு பாலாபிஷேகம் செய்து மகிழ்ச்சியாக வாழும் நமது 'வாழ்வாதாரம்' தடைபடும்…!

ஆகவே 'மோடி ஒழிக

Leave a Reply