எவன்டா சொன்னது.? இந்து மதத்துக்கும் ., தமிழனுக்கும் சம்பந்தம் இல்லைனு.? எவன்டா சொன்னது.? இந்து மதமும் தமிழனும் வேறு.? வேறு என.?,  இந்துசமயம்உருவான இடம் தமிழ்நாடு தென்னாடு..

இந்து சமயத்தின் ஏழு பெரும் பிரிவுகள் :

சைவம் )
சாக்தம் )
வைஷ்ணவம் )
காணாபத்யம் )-#இந்துமதம்
 கெளமாரம் )
செளரம் )
ஸ்மார்த்தம் )

  • சைவத்தின் முழுமுதற் தெய்வமான சிவ கோவில்களில் 283 இல் 276 தமிழ்நாட்டில் தான் உள்ளது…!
  • வைணவத்தின் 108 வைணவ திவ்ய தேசத்தலங்களில் 96 தமிழ்நாட்டில்தான் உள்ளது…!
  • கெளமாரத்தின் 21 முருகன் கோவில்களில் 18 கோவில்கள் தமிழ் நாட்டில் தான் உள்ளது…!
  • கானாபத்தியத்தில் அஷ்ட கணபதிகள் கோவில்கள் அனைத்தும் தமிழ்நாட்டில்தான் உள்ளது..!
  • செளரத்தில் சூரியனை தெய்வமாக தைப்பொங்கல் தினத்தன்று வழிபடுவது தமிழ்நாட்டில் தான்…!
  • சாக்தத்தில் பராசக்தி நவதுர்க்கை கோவில்கள் அம்மன் கோவில்கள் பெண் தெய்வங்களுக்கு கோவில்கள் இருப்பது தமிழ்நாட்டில்தான்…!

இந்து சமயத்தின் கிளை இணை துணை சமயங்களான #சமணம் #புத்தம் உருவானதும் தமிழ்நாட்டில்தான்…

மேற்க்கண்ட ஏழுப்பெரும் பிரிவு தெய்வங்களையும் வணங்கும் ஒட்டுமொத்த இந்துக்களான ஸ்மார்த்தர்கள் இருப்பதும் தமிழ் நாட்டினல்தான்.

பதினெட்டு சித்தர்கள் தோன்றி வாழ்ந்து ஜீவ சமாதி அடைந்தது தமிழ்நாட்டில்தான்…!

ஆழ்வார்கள் நாயன்மார்கள் தோன்றி வாழ்ந்து மறைந்தது தமிழ்நாட்டில் தான். பஞ்ச பூதகோவில்களில் நிலம் நீர் ஆகாயம் நெருப்புக்கான ஸ்தலங்கள் இருப்பது தமிழ் நாட்டில்தான்.

#நவக்கிரக கோவில்கள் அனைத்தும் இருப்பது தமிழ்நாட்டில்தான்.

12 ராசிகள் மற்றும்
27 நட்சத்திரங்களுக்கான கோவில்கள் இருப்பது தமிழ்நாட்டில்தான்.

சப்தவிடங்க ஸ்தலங்கள் இருப்பது தமிழ்நாட்டில்தான். இந்து பண்பாட்டின்  அடையாளமே தமிழ்நாடு தான் !!!!! இந்து பண்பாட்டின் வாழ்வியல் முறையே தமிழ்நாடு தான் !!!!!

இந்து பண்பாட்டின் மருத்துவமான இயற்கை சித்த மூலிகை மருத்துவம் உருவானதே தமிழ்நாடு தான் !!!!

இந்து பண்பாட்டின் இயற்கை வேளாண்மை தோன்றி செழித்தோங்கியது தமிழ் நாட்டில்தான் !!!! இப்பொழுது அனைவரும் புரிந்துணர்வு செய்து கொள்ளவேண்டியது :::

தமிழ்நாடு முழுக்க முழுக்க ஆன்மிகபூமி !!!! தென்னாடுடைய சிவனேபோற்றி ! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !

Tags:

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.