இலங்கையில் மோடி ஆட்சிக்கு வரும் வரை2014 இலங்கையில் தமிழர்களை கொடுமைசெய்து கோலோச்சி கொண்டிருந்த கொடுங் கோலனை( ராஜப க்ஷேவை) தன் ராஜதந்திரத்தால் அட்ரஸ் இல்லாமல் செய்து தமிழர்களுக்கு இடைஞ்சல் இல்லாத  ரனில் விக்ரம சிங்கேவை பதவியில் அமர்த்தி இலங்கையில் அமைதியை நிலை நாட்டி முள்வேலிக்கு பின் இருந்த தமிழர்களை தைரியமாக நேரில்சென்று குடியிருப்பு அமைத்துகொடுத்து தமிழர்களை நிம்மதியாக  வாழவைத்தாரே மோடி மறந்துவிட்டீர்களா? 
 
இலங்கை சிறையில் தூக்குதண்டனை கைதிகள் 5பேரை துக்கிலேற்ற நினைத்த கடைசி தருவாயில் காப்பாற்றி கொண்டுவந்தாரே மோடி மறந்துவிட்டீர்களா? 
 
அல்லது காங்கிரஸ் ஆட்சியில்  மாதந்தோறும் எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி 100கணக்கனோரை சுட்டுகொண்டிருந்த காலம் போய் மோடி அவர்கள் பதவியேற்றதும் வெளியுரவுத் துறை எச்சரிக்கை செய்ததின் இப்போது தாக்குதல் இதுவரை நடை  பெறவில்லை ஒரு தமிழன் கூட கொல்லப்பட வில்லை மறந்துவிட்டீர்களா?
 
 ஆப்கானில் தாலிபான் களிடம் மாட்டி தவித்த தமிழ் பாதிரியை காப்பாற்றி இந்தியாவிற்கு கொண்டு வந்ததை மறந்துவிட்டீர்களா?
 
 வளைகுடா நாடுகளில் (ஏமன் சூடான் ஈராக் இன்னும் என்னற்ற நாடுகளில் Isis தீவிரவாதிகளிடம் அகப்பட்டுகொண்டிருந்த தமிழர்களை ஜாதிமதம் பாராது காப்பாற்றி மோடி அரசின் வெளியுறவுத் துறை காப்பாற்றி கொண்டுவந்ததை மறந்து விட்டீர்களா? 
 
சென்னையில் வெள்ளம் ஏற்பட்டபோது மாநில அரசு தூங்கிய போதுகூட ஓடோடி வந்து துனை ராணுவத்தை அனுப்பியும் மத்திய அரசு உடனடியாக நிதி உதவி செய்யததையும் தமிழர்களை பத்திரமாக மீட்டாரே மறந்துவிட்டீர்களா? 
 
காங்கிரஸ் ஆட்சியில் பீட்டாவினால் போடப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஜல்லிக்கட்டுக்கு எதிராக தந்த போதும்,மோடி அரசு,காளைகளை காட்சிபட்டியலில் இருந்து நீக்கி உத்தரவு இட்டு ஜல்லிக்கட்டை நடத்த சொன்னதை மறந்து விட்டீர்களா?  
 
ஆனால் இன்று ஜல்லிக்கட்டு விஷாயத்தில் மோடியை குற்றவாளியாக கூறும் இவர்கள் (கனிமொழி,திருமாவளவன், மற்றும் தமிழக பிரதிநிதிகள் காங்கிரஸ் ஆட்சிகாலத்தில்  ராஜபக்ஷேவிடம் பரிசு பெற்றுவந்ததை வசதியாக மறந்து விட்டீர்களா?
 
 மாதம் நான்கு குண்டு வெடிப்பு நடந்து கொண்டிருந்த இந்தியாவில் மோடி பதவியேற்றவுடன் உளவுத்துறை பலப்படுத்தப்பட்டு தீவிரவாதிகள் குண்டுவைக்க திட்டமிடும் முன் கைது செய்யபடுகிறார்கள் உம்: கோவையில் ISIS பயங்கரவாதிகள் மத்திய உளவுபோலிசாரால் கைது செய்யப்பட்டு தமிழகம் காப்பற்றப்பட்டதே மறந்து விட்டீர்களா? 
 
வேண்டாம் உங்களுக்காக (நாட்டிற்க்காக) இரவு பகல் பாராமல் உழைத்துகொண்டிருக்கும் மோடிஜியை விமர்சனம் செய்வதை தவிருங்கள்.நாங்கள் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் இந்து(தமிழ்) கலாச்சாரத்தை காக்க கொடுத்த விலை கொஞ்சம் நஞ்சமல்ல..என்னற்ற பலிதானாம் செய்துள்ளோம் ஆடிட்டர் ரமேஷ்ஜி வெள்ளையப்பன் போன்ற நூற்றுக்கணக்கான உயிர்களை பலிதானம் தமிழகத்தில் மட்டுமே கொடுத்துள்ளோம் எங்களை ஏளனமாக விமர்சிக்க வேண்டாம்,,எங்களிளை குறை சொல்லும் நீங்கள் அறுவைக்கு போன மாடுகளையோ அதிகமான மாடு லோடுகளை கேரளாவிற்கு ஏற்றி சென்ற லாரிகளை தடுத்து இருக்கிறீர்களா? 

இந்தியாவில் பசுவுக்கும் காளை களுக்கும் கோசாலைகளை அதிகம் நடத்துவது பாஜகவை சார்ந்தவர்களும் Rss ஐ சார்ந்தவர்கள் மட்டுமே ….எங்கள் மீது ஜல்லிக் கட்டை பெற்றுதர நம்பிக்கை வையுங்கள் வெற்றிபெறுவோம் வாழ்க..தமிழ் ..ஜெய் ஹிந்த்

Leave a Reply