ஊழல்வழக்கில் சிறைக்கு சென்ற லல்லு கட்சியை தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிக்கு அனுப்பும்பொழுது வராத கேள்வி.

…அதே லல்லுவின் மனைவியை முதலமைச்சராக உட்காரவைத்து ரிமோட் அரசு நடத்தியபொழுது வராத கேள்வி..

…ராணுவம், போலிஸ் இல்லையெனில் அத்தனை இந்துத்துவாக்களையும் இல்லாமல் செய்வோம் ஓவைசி சொன்னபொழுது வராத கேள்வி..

..இத்தாலி சோனியா பொம்மை மன்மோகன்சிங் அரசை ரிமோட்டால் இயக்கியபொழுது வராத கேள்வி

…கோவை குண்டுவெடிப்பில் சிறைக்கு சென்றுவந்த தீவிரவாதிகளை மக்கள் பிரதிநிதிகளாக வலம்வரும்பொழுது வராத கேள்வி

..ஊழல் புரையோடாய திராவிட அரசியல்வாதிகள் மக்கள் ஆட்சியாளர்களாக வலம்வந்தபொழுது வராத கேள்வி

.. 25 வயதில் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு தொடர்ந்து அதே தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டும், அதே உத்தரபிரதேஷத்தில் மக்கள் விரும்பும் தலைவராகவும்..

சமூக நல்லினத்தை முன்னெடுத்து செல்லும் மக்களின் அபிமானத்தலைவரை அங்கு #முதல்வராக

தேர்ந்தெடுக்கப்பட்டதும் அங்குள்ள மக்கள் சந்தோஷமோக கொண்டாடுகையில்…

.. #தம்மிடிக்கும் பிரியோசனமில்லாத இந்த கூட்டங்களும், அரசியல் எடுபிடிகளை அரசியல் தலைவர்களாக கொண்டவர்களும் இங்கிருந்து #கருத்து சொல்லக்கூடாது,.

#கம்முனு கிடக்கனும்! #யோகி பேர சொன்னாலே #அதிருதல்ல!

Leave a Reply