ரஜினிகாந்த்தை முன்னாள் மத்தியஇணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சந்தித்தார்.

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினியுடன் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்புமேற்கொண்டார். மத்திய அரசின் சிறப்பு விருது பெற உள்ள ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்துதெரிவித்தார் பொன்.ராதாகிருஷ்ணன்.

Tags:

Comments are closed.