மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உடல் நிலை தற்போது  சீராக உள்ளதாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை  தெரிவித் துள்ளது.

மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்துக்கு திடீரென ஏற்பட்ட உடல் நலக் குறைவால் கடந்த திங்கள் கிழமை இரவு 8 மணிக்கு தில்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார்.

மருத்துவமனையில்  நுரையீரல் சம்பந்தமான சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவர் மருத்துவ மனையில் மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழ் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது
இது குறித்து இன்று தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை கூறுகையில், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உடல்நிலை தற்போது  சீராக உள்ளதாக தெரிவித்துள்ளது.

Leave a Reply