அகில இந்திய காங்கிரஸ்கட்சி துணைத்தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் நரேந்திரமோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்திக்கு இன்று பிறந்தநாள் ஆகும். இதனை யடுத்து, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்திக்கு, பிரதமர் நரேந்திரமோடி, தனது டுவிட்டர் பக்கத்தில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ராகுலுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவர் நீண்டகால நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply