பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ் மீரிலுள்ள தீவிரவாதமுகாம்கள் மீது இந்திய ராணுவத்தின் விமானப் படை நேற்று இரவு தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில் நடைபெற்ற தாக்குதல்குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், அனைத்து மாநில முதல்வர் களையும் போனில் அழைத்து தகவல் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப், மேற்குவங்கம், ஒடிஷா, பீகார் உள்ளிட்ட பலமாநில முதல்வர்களிடம் தகவல் தெரிவித்ததோடு, காங்கிரசின் குலாம்நபி ஆசாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம்யெச்சூரி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களிடமும் தகவல் தெரிவித்துள்ளார் ராஜ்நாத்சிங்.

Leave a Reply