மத்திய உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங்கை டெல்லி இமாம்கள் குழுவினர் நேற்று சந்தித்துப்பேசினர். அப்போது காஷ்மீரில் அமைதியை நிலை நாட்டுவது குறித்து ஆலோசித்தனர்.

இது குறித்து அனைத்து இந்திய இமாம்கள் அமைப்பைச்சேர்ந்த உமர் அகமது கூறும்போது, “உள்துறை அமைச்சருடன் காஷ்மீர் விவகாரம் குறித்து விரிவாகபேசினோம். அங்கு அமைதியை நிலைநாட்டுமாறு வலியுறுத் தினோம். தீவிரவாதத்தை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.

Leave a Reply