வடகிழக்கு மாநிலங்களாக இருக்கும் அஸ்ஸாம், அரு ணா ச்சல பிரதேசம், நாகாலாந்து, சிக்கிம், மிசோரம், மணிப்பூர்மேகாலயா,திரிபுரா ஆகிய எட்டு மாநிலங்களி ல் நான்குமாநிலங்களின் ஆட்சி பிஜேபியின் கட்டுக்குள் வந்து விட்டது என்றே சொல்லலாம்
.
வட கிழக்கு மாநிலங்களான அஸ்ஸாமின் பிஜேபி முத ல் வர் சர்வானந்த சோனோவால் நாகாலாந்து மாநிலத் தின் முதல்வரான நாகாலாந்து மக்கள் முன்னணியை சேர்ந்த ஜிலியாங் அருணாச்சல பிரதேசத்தின் முதல்வ ரான அரு ணாச்சல மக்கள் கட்சியை சேர்ந்த கலிக்கோ புல், சிக்கிம் மாநிலத்தில் தொடர்ந்து 5 தேர்தல்களில் வெற்றி பெற்று முதல்வராக இருக்கும் சிக்கிம் ஜனநா யக முன்னணியை சேர்ந்த பவன்குமார் சாம்லிங் ஆகி ய நான்கு மாநில முதல் வர்களும் சேர்ந்து பிஜேபி த லைவர் அமித்ஷா முன்னிலை யில் ஒரு அமைப்பினை உருவாக்கியுள்ளார்கள்

வட கிழக்கு ஜனநாயக கூட்டணி என்ற பெயரில் காங்கிர ஸ் இல்லாத முதல்வர்களை கொண்ட இந்த கூட்டணிக் குஅஸ்ஸாம் பிஜேபியை சேர்ந்த ஹிமந்தா பிஸ்வா சர்மா.அமைப்பாளராக இருக்க போகிறார்.

வட கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு தான் இந்த கூட் டணி பாடு பட போகிறது என்று சொல்லப்பட்டாலும் ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் கட்சியை வடகிழக்கு மாநி லங்க ளில் இருந்து துரத்தி விடுவதே இந்த கூட்ட ணியி ன் நோக் கமாகும்..காங்கிரஸ் கட்சி வடகிழக்கு மாநிலங் களில் இருந்து வெளியேறி விட்டாலே வடகிழக்கில் வச ந்தம் வீச ஆரம்பித்துவிடும்.

Leave a Reply