நாடு முழுவதும், வரும் டிசம்பர் முதல், ஆளில்லா ரயில்வேகேட் முற்றிலுமாக ஒழிக்கப்படும்,'' என, ரயில்வே அமைச்சர் பியுஷ்கோயல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் கூறியதாவது:நாடுமுழுவதும், 5,500 ஆளில்லா ரயில்வேகேட்டுகள் இருந்தன. அவை, தற்போது, 474 ஆக குறைக்கப் பட்டுள்ளன. டிசம்பருக்குள், நாடுமுழுவதும், ஆளில்லா ரயில்வேகேட்டே இல்லாத நிலை உருவாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply