மின்சாரக் கட்டணம் வெறும் ஒரு பைசா குறைக்கக் கோரி விவசாயிகள் நடத்தினர்.. போராட்டத்தின் போது போலிஸை ஏவி விட்டது திமுக.. துப்பாக்கி தாக்குதலில் ஈடுபட பணித்தது திமுக அரசு.. 

 

 திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரைச்  சேர்ந்த ஏழு விவசாயிகள் துப்பாக்கி சூட்டில் இறந்தனர்.அப்போதிருந்த திமுக ஆட்சி இதை ஏளனமாக  பிச்சைக்காரர்கள் போராட்டம் என்று விமர்சித்தது..    அப்போது  கருணாநிதி  துப்பகியிலிருந்து தோட்டா வராமல் மலர்களா வரும் என்று பேட்டி கொடுத்ததை இன்று உள்ள பலரும் அறியமாட்டார்கள்.. 

 

 இவனுக தான் விவசாயத்தை காக்க போராட்டம் பன்னுறானுகளாம்..  ஒரு ஓட்டு போட்டாலும் இந்த பாவமனைத்தும் நம் குடும்பத்தை, நம் சந்ததியை தான் பாதிக்கும்.. 

 

#திமுக_தமிழகத்தின்_சாபக்கேடு…

Leave a Reply