விஷ்வ இந்துபரிஷத் அமைப்பின் மூத்த தலைவர் அசோக் சிங்கால் (89), உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மூத்த தலைவராக இருந்துவந்தவர் அசோக் சிங்கால். உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த அசோக் சிங்கால், பெனாரஸ் பல்கலை கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றவர்.

இந்நிலையில் சுவாசக் கோளாறு காரணமாக குர்கானில் உள்ள மருத்துவ மனையில் அவர் அனுமதிக்கப் பட்டிருந்தவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

Leave a Reply