மலப்புரம் மாவட்டத்தில் 80%முஸ்லீம்கள் வாழ்கின்றனர். ஆனாலும் இந்த மாவட்டத்திலும் BJP அழைப்பு விடுத்த பந்த் 100% வெற்றி.

இந்த வெற்றி கேரளாவில் BJPக்கு எளிதில் கிடைத்து விடவில்லை.இதற்கு கேரளாவில் RSS செய்த தியாகமும் பணியும் கொஞ்சம்மல்ல.ஏறக்குறய 200க்கும் மேற்பட்ட RSS தொண்டர்களை இந்து சமுதாயத்திர்க்காக பலிதானம் கொடுத்திருக்கிரது RSS.

. .எத்தனையோ தொண்டர்கள் தன் இன்னுயிரையும் வாழ்க்கையெயும் தியாகம் செய்துள்ளனர்.தற்போது கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் கம்யூனிஸ்டுகளால் கொலை செய்யப்பட்ட ரமீத்தின் தந்தை உத்தமனெயும் சில வருடத்திர்கு முன் கம்மியூனிஸ்ட் பயங்கரவாதிகள் படுகொலை செய்தனர்.

தற்போதய கேரள முதல்வர் பிணராய் விஜயனும் இதே கண்ணூர் மாவட்டம் பிணராயெ சேர்ந்தவர்.

இவரின் ஆசியுடனே கேரளாவில் கம்மியூனிஸ்ட்கள் ரத்த வெறி பிடித்து பல கொலைகளை செய்கின்றனர்.மனித உரிமை பேசும் கம்மியூனிஸ்ட் கள் கேரளாவில் பல மனித வேட்டையாடுகின்றனர். பெண்ணியம் பேசும் பெண் உரிமை போராளிகள் கண்ணூரில் பெண்களை தாக்குகின்றனர்.

காரணம் கேரளாவில் கம்மியூனிஸ்ட்களின் கோட்டை எனப்டும் கண்ணூர் மாவட்டம் BJP யின் கோட்டையாக மாறி வருவதுதான் காரணம்.

கண்ணூர் மாவட்டத்தில் பல கிராம பஞ்சாயத்துகள் BJP யினர் மட்டுமே வசிக்கும் பகுதியாக மாறி வருவதுதான்.கம்மியூனிச தோழர்களெல்லாம் RSSன் ஜிக்களாக மாறி வருவது கம்மியூனிஸ்ட் களால் பொறுக்க முடியவில்லை.

கம்மியூனிஸ்ட்கள் தங்களது இருப்பை காப்பாற்றி கொள்ள கேரளாவில் RSS நடத்தும் கிருஷ்ண ஜெயந்தியை கம்மியூனிஸ்ட் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

கண்ணூர் மாவட்டத்தில் கம்மியூனிஸ்ட் களின் எதிர்ப்பு என்றால் மாவட்டத்திற்கு வெளியே மத பயங்கரவாதிகளையும் காங்கிரஸ் எதிர்ப்பையும் மீறி 500க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளிலும் 200க்கும் மேற்பட்ட நகராட்சி வார்டுகளிலும் 1MLA வும் BJP கேரளாவில் வந்துள்ளது.

இது அங்குள்ளவர்களின் மனோதிடத்தையும் விடாமுயற்சியெயும் காட்டுகிரது.

பாரதத்திலேயே அதிக RSS ஷாகா(தினசரி சந்திப்பு)நடப்பது கேரளாவில் தான் என்று சொல்லப்படுகிரது.இந்து ஐக்கிய வேதி(கேரளாவின் இந்துமுன்னணி)செயல்பாடுகள் கேரளாவில் எல்லா பஞ்சாயத்துகளிலும் சென்றடைந்து விட்டன.

அதேபோல் VHP,BMS,போன்ற அமைப்புகளும் கேரளாவில் தன் அமைப்பை மிக பலப்படுத்தியுள்ளன.

இந்த வெற்றி அவர்களின் சுயநலமில்லா தியாகத்திற்கு கிடைத்தத வெற்றி.

மக்கள் தொகையில் 48%முஸ்லீம் கிருத்துவர்களையும் மீதியுள்ள காங்கிரஸ் கம்மியூனிஸ்ட்களின் எதிர்ப்பை மீறி இந்த வெற்றியை கேரளாவில் RSS ,இந்துமுன்னணி,BJP,BMSஆல் பெறமுடியும் என்றால் ……

தமிழகத்தில் வெறும் 5% #முஸ்லீகளையும் 3% #கிருத்துவர்களையும் மாவட்டத்திர்கு 10 பேர் கூட இல்லாத #திக, #கம்மியூனிஸ்ட் களை மீறி நம்மால் ஜெயிக்கமுடியாதா.

முடியும் நம் முன்னோர்கள் சரியான களத்தை தமிழகத்தில் அமைத்து கொடுத்து விட்டார்கள்.இனி நம்மால் முடியும் என்ற நம்பிக்கையும் அதர்க்கான விடா முயற்சியும் கடின உழைப்பும் இருந்தால் போதும்

இடையில் சிலர் பூச்சாண்டி காட்டுவார்கள் அதர்க்கெல்லாம் பயந்தவர்கள் நாமில்லை.

நம் கோபால்ஜி சொல்வதை போல் இது #கடவுள்பணி_கடவுள்_நமக்குதுணையிருப்பார்

Leave a Reply