பார்லிமென்டில், எதிர்க் கட்சிகளுக்கு சவால்விட்டு ஆவேசமாக பேசிய, மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியை பாராட்டி, சமூக வலை தளமான டுவிட்டரில், பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

ஸ்மிருதி இரானியின் பேச்சு அடங்கிய வீடியோதொகுப்பை, தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர்,
'சத்யமேவ ஜெயதே. இதை, நாட்டுமக்கள் முழுமையாக கேட்கவேண்டும்' என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

Leave a Reply