ஸ்விஸ் வங்கியில் இந்தியர்களின் டெபாசிட் 50 சதவீதம் உயர்ந்து விட்டது!

🌔 50 சதவீதம் உயர்ந்து விட்ட பிறகு ஸ்விஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் பணம் எவ்வளவு?
7ஆயிரம் கோடி! — ஆமாம் வெறும் 7ஆயிரம் கோடி ரூபாய் தான்!

( உள்ளூர் அரசியல்வாதிகள் இங்கே வைத்துக்கொண்டு இருக்கும் கருப்புப் பணம் இதைவிட குறைவாகவா இருக்கும்?)

🌒 2013 ல் இருந்ததை விட 2014 ல் குறைந்து.  2015 ல் அதைவிட குறைந்தது. 2016 ல் மேலும் குறைந்து!
அப்போது அது செய்தி அல்ல! 2017 ல் உயர்ந்தது செய்தி ஆகி இருக்கிறது!

🌘 2017 கணக்குப்படி ஸ்விஸ் வங்கிகளில் வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் மூலம் வளர்ந்து இருக்கும் டெபாசிட்
100 லட்சம் கோடி! அதில் இந்தியர்களின் பணம் 7 ஆயிரம் கோடி!

🌗 சமீப காலமாக கருப்பு பணத்தை பதுக்க ஸ்விட்சர்லாந்து வசதியான நாடு அல்ல! சிங்கப்பூரும் ; ஹாங்காங்கும்
ஸ்விட்சர்லாந்தை முந்திவிட்டன!

🌘 அதனால், ஸ்விஸ் கருப்புப் பண கதைகள் சுவாரஸ்யமானவை அல்ல! வேறு எங்கிருந்தாவது வரட்டும்
ரசிக்கலாம்!!!

நன்றி வசந்த பெருமாள்

Leave a Reply