புதிய 10 ரூபாய் நாணயத்தை வெளியிடுவதர்க்கு இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

இந்திய ரிசர்வ் ரிசர்வ் வங்கியின் 75வது ஆண்டு விழாவை குறிக்கும் விதமாக இந்த 10 ரூபாய் புதிய நாணயங்கள் வெளியிடப்படுகின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

இந்த 10 ரூபாய் நாணயத்தின் ஒரு பக்கம் அசோக சின்னமும், மறு பக்கம் ரிசர்வ் வங்கியினுடைய சின்னமும் இடம் பெற்றிருக்கும்.

2011 ஜூன் 20ம் தேதி முதல் 25பைசா மற்றும் அதற்கு கீழ்உள்ள நாணயங்களை புழக்கத்திலிருந்து முழுமையாக திரும்ப பெறவும் முடிவு செய்யப்பட்டுள்ளது

{qtube vid:=n69zOX6p5GE}

Leave a Reply