அடுத்த ஆண்டுக்கு ள் 100 கோடி ஆதார் எண்களை வழங்குமாறு தேசிய அடையாளஅட்டை ஆணையத்தை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

ஐந்தாவது கட்டமாக ஆதார் அட்டை திட்டத்தை தொடங்க பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்கீழ் அடுத்த ஆண்டு இறுதிக்குள் 100 கோடி ஆதார் எண் என்ற இலக்கை எட்டுமாறு அடையாள அட்டை ஆணையம் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply