100 நாள் வேலைத்திட்ட நிதியில் முறைக்கேடு 100 நாள் வேலைத்திட்ட நிதியில் முறைக்கேடு நடந்திருப்பதாக இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது :-

100 நாள் வேலை திட்டத்தில் தமிழகத்தில் 24சதவீத குடும்பங்களே முழுபயன் அடைந்துள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் பதிவுசெய்துள்ள 76.49 லட்சம் குடும்பங்களில், 14.08 லட்சம் குடும்பங்களுக்கே முழுபயன் கிடைத்துள்ளது. மேலும் தினக்கூலி 90 ரூபாயிலிருந்து 119 ரூபாய் என்று நிர்ணயிக்கப் பட்டுள்ள நிலையில், 72 ரூபாய் முதல் 83 ரூபாய் வரை தான் கொடுக்கப்பட்டுள்ளது. தினக் கூலி பட்டியலில் போலியான பெயர்களைசேர்த்து நிதியும் கையாடல் செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

Tags:

Leave a Reply