காங்கிரஸ் எம்பி. மீனாக்ஷி நடராஜனை 100 சதவீதம் செக்சியானபெண் என கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார். மத்தியபிரதேச மாநிலத்தில் நடந்த காங்கிரஸ் பேரணியில் திக்விஜய்சிங் கலந்து கொண்டார்.

அப்போதுபேசிய அவர் காங்கிரஸ் எம் பி. மீனாக்ஷி நடராஜனை 100 சதவீதம் செக்சியானபெண் என தெரிவித்துள்ளார். முதலில் மீனாக்ஷியை கடின உழைப்பாளி, காந்தியவாதி, நேர்மையானவர் என புகழந்து விட்டு இறுதியில் செக்சியானபெண் என்று கூறிவிட்டார் திக் விஜய். மீனாக்ஷியை புகழ இவ்வாறுதெரிவித்துள்ளாராம்.

இதுகுறித்து மீனாக்ஷி கருத்துதெரிவிக்க விரும்பவில்லை. திக்விஜய் சிங்கின் இந்தகருத்து பெரும்சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Leave a Reply