பாகிஸ்தானின் கராச்சி நகரில் முத்தாஹிதா-குவாமி கட்சியினருக்கும் , ஆளும் மக்கள் கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்-தொடர்பான கலவரம் 5-வது நாளாக நீடித்து வருகிறது .

இந்த கராச்சி கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100-ஐ

தாண்டியுள்ளது .ஒரே நாளில் நேற்று மட்டும் சுமார் 30 பேர் வரை பலியாகியுள்ளனர் . கலவரத்தால் பெரிதும் பாதிக்கப்படடுள்ள ஓரங்கி-காஸ்பா காலனி, கட்டி-பஹாரி போன்ற பகுதிகளில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது . இருப்பினும் கலவரம் நின்றபாடில்லை.

Leave a Reply