தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் முழு விபரத்தை முதல்வர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ளார் .

திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக 119 தொகுதிகளில் போட்டியிடுகிறது வேட்பாளர்கள் விவரம் வருமாறு :

1. ஆயிரம் விளக்கு – அசன் முகம்மது ஜின்னா
2. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி – ஜே. அன்பழகன்
3. வில்லிவாக்கம் – க. அன்பழகன்
4. சைதாப்பேட்டை – மகேஷ்குமார்
5. விருகம்பாக்கம் – தனசேகரன்
6. எழும்பூர் தனி – பரிதிஇளம்வழுதி
7. கொளத்தூர் – மு.க.ஸ்டாலின்
8. ஆர்கே நகர் – பி.கே.சேகர்பாபு
9. அம்பத்தூர் – புரசை ரங்கநாதன்
10. திருவள்ளூர் – இஏபி சிவாஜி
11. பொன்னேரி தனி -மணிமகேலை
12. பல்லாவரம் – தா.மோ.அன்பரசன்
13. திருவொற்றியூர் – கேபிபி சாமி
14. மாதவரம் – டாக்டர் கனிமொழி
15. காட்பாடி – துரைமுருகன்
16. உத்திரமேரூர் – பொன்குமார்
17. தாம்பரம் – எஸ்ஆர் ராஜா
18. குடியாத்தம் தனி – ராஜமார்த்தாண்டன்
19. ராணிப்பேட்டை – காந்தி
20. கேவி குப்பம் – சீதாராமன்
21. கீழ்ப்பென்னாத்தூர் – பிச்சாண்டி
22. திருவண்ணாமலை – எ.வ.வேலு
23. திருப்பத்தூர் – ராஜேந்திரன்
24. வானூர் – புஷ்பராஜ்
25. வந்தவாசி – கமலக்கண்ணன்
26. ஆரணி – சிவானந்தம்
27. விழுப்புரம் – பொன்முடி
28. விக்கிரவாண்டி – ராதாமணி
29. பண்ருட்டி – சபா ராஜேந்திரன்
30. சங்கராபுரம் – உதயசூரியன்
31. திருக்கோவிலூர் – தங்கம்
32. திருவிடைமருதூர் தனி- கோவி செழியன்
33. குறிஞ்சிப்பாடி – எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்
34. கடலூர் – இள.புகழேந்தி
35. தஞ்சாவூர் – எஸ்.எம்.உபயதுல்லா
36. திருவையாறு – செல்லக்கண்ணன்
37. கும்பகோணம் – கா.அன்பழகன்
38. மன்னார்குடி – டி.ஆர்.பி. ராஜா
39. கீழ்வேளூர் தனி – மதிவாணன்
40. ஒரத்தநாடு – மகேஷ் கிருஷ்ணசாமி
41. திருவாரூர் – மு.கருணாநிதி
42. திருச்சி கிழக்கு – அன்பில் பெரியசாமி
43. திருச்சி மேற்கு – கே.என்.நேரு
44. நன்னிலம் – இளங்கோவன்
45. திருவெறும்பூர் – சேகரன்
46. மண்ணச்சநல்லூர் – செல்வராஜ்
47. லால்குடி – சவுந்திரபாண்டியன்
48. ஸ்ரீரங்கம் – என்.ஆனந்த்
49. குன்னம் – சிவசங்கரன்
50. பெரம்பலூர் – பிரபாகரன்
51. துறையூர் – பரிமளா தேவி
52. அரவாக்குறிச்சி – கே.சிபழனிச்சாமி
53. குளித்தலை – இரா.மாணிக்கம்
54. கிருஷ்ணராயபுரம் தனி – காமராஜ்
55. புதுக்கோ்டடை – பெரியண்ணன் அரசு
56. விராலிமலை – எஸ்.ரகுபதி
57. கந்தர்வக்கோட்டை – கவிதைப்பிதத்ன்
58. கெங்கவல்லி தனி – சின்னத்துரை
59. சேலம் தெற்கு – சிவலிங்கம்
60. சங்ககிரி – வீரபாண்டி ஆறுமுகம்
61. ஏற்காடு – தமிழ்செல்வன்
62. வீரபாண்டி – வீரபாண்டி ராஜேந்திரன்
63. சேந்தமங்கலம் – பொன்னுச்சாமி
64. ராசிபுரம் தனி – வி.பி.துரைசாமி
65. சேலம் மேற்கு – ராஜேந்திரன்
66. குமாரபாளையம் – செல்வராஜ்
67. வேப்பணஹள்ளி – செங்குட்டுவன்
68. பாப்பிரெட்டிபட்டி – முல்லைவேந்தன்
69. பென்னாகரம் – இன்பசேகரன்
70. தளி – ஒய்.பிரகாஷ்
71. கோவை வடக்கு – வீரகோபால்
72. கவுண்டம்பாளையம் – டிபி சுப்பிரமணியம்
73. மேட்டுப்பாளையம் – அருண் குமார்
74. கோவை தெற்கு – பொங்கலூர் பழனிச்சாமி
75. திருப்பூர் வடக்கு – கோவிந்தசாமி
76. தாராபுரம் தனி – ரா.ஜெயந்தி
77. கிணத்துக்கடவு – மு.கண்ணப்பன்
78. மடத்துக்குளம் – சாமிநாதன்
79. பவானிசாகர் தனி – லோகேஸ்வரி
80. அந்தியூர்- என்கேகேபி ராஜா
81. ஈரோடு கிழக்கு – முத்துச்சாமி
82. கூடலூர் தனி – திராவிடமணி
83. மேலூர் – ராணி ராஜமாணிக்கம்
84. குன்னூர் – ராமச்சந்திரன்
85. மதுரை கிழக்கு – பி.மூர்த்தி
86. மதுரை மத்தி – எஸ்எஸ் கெளஸ் பாட்ஷா
87. உசிலம்பட்டி – ராமசாமி
88. திருமங்கலம் – மணிமாறன்
89. மதுரை மேற்கு – கோ.தளபதி
90. நத்தம் – விஜயன்
91. ஒட்டன்சத்திரம் – சக்கரபாணி
92. பழனி – செந்தில்குமார்
93. ஆத்தூர் – திண்டுக்கல் ஐ.பெரியசாமி
94. பெரியகுளம் தனி – அன்பழகன்
95. கம்பம் – கம்பம் ராமகிருஷ்ணன்
96. ஆண்டிப்பட்டி – மூக்கையா
97. போடிநாயக்கனூர் – லட்சுமணன்
98. திருப்பத்தூர் – கே.என்.பெரியகருப்பன்
99. முதுகுளத்தூர் – சத்தியமூர்த்தி
100. திருவாடானை – சுப தங்கவேலன்
101. ராஜபாளையம் – தங்கபாண்டியன்
102. சிவகாசி – வனராஜா
103. சாத்தூர் – கடற்கரை ராஜ்
104. ஸ்ரீவில்லிபுத்தூர் தனி – துரை
105. அருப்புக்கோட்டை – கேகேஎஸ்எஸ் ஆர் ராமச்சந்திரன்
106. முதுகுளத்தூர் – சத்தியமூர்த்தி
107. மானாமதுரை தனி – தமிழரசி
108. திருச்சுழி – தங்கம் தென்னரசு
109. சங்கரன் கோவில் தனி – உமா மகேஸ்வரி
110. அம்பாசமுத்திரம் – ஆவுடையப்பன்
111. தென்காசி – கருப்பசாமி பாண்டியன்
112. பாளையங்கோட்டை – மைதீன்கான்
113. ஒட்டப்பிடராம் – ராஜா
114. திருச்செந்தூர் – அனிதா ராதாகிருஷ்ணன்
115. தூத்துக்குடி – கீதா ஜீவன்
116. ஆலங்குளம் பூங்கோதை ஆலடி அருணா
117. நாகர்கோவில் – மகேஷ்
118. கன்னியாகுமரி – சுரேஷ் ராஜன்
119. பத்மநாபபுரம் – புஷ்பலீலா ஆல்பன்

Tags:

Leave a Reply