பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததற்கு பிரதமர் மோடியை குறைகூற முடியாது என்று பா.ஜ.க.  கருத்து தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, பாஜக மூத்த தலைவரும், மத்திய மந்திரியுமான பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், “இது மாநில தேர்தல் , இது மத்தியதலைமை அல்லது அரசாங்கம் மீதான வாக்கெடுப்பு கிடையாது,” என கூறியுள்ளார்.

பாஜக செயலாளர் ராம் மாதேவ் கூறுகையில், “மக்களின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் ஏற்று கொள்கிறோம்… வெற்றி அல்லது தோல்விக்கு எதுகாரணமாக இருந்தது என்று என்னால் நம்ப முடியவில்லை… ஆராய்வதற்கு எங்களுக்கு கால அவகாசம் தேவை,” என்று கூறியுள்ளார்.

Tags:

Leave a Reply