பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லாலுபிரசாத் யாதவ்வின் ராஷ்டீரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளின் மெகாகூட்டணி வெற்றிபெற்றுள்ளது.

இது குறித்து பாஜக தலைவர் அமித்ஷா கூறியதாவது .

பீகார் மக்களின் தீர்ப்புக்கு நாங்கள் மதிப்பு அளிக்கிறோம். மக்களின் தீர்ப்பை ஏற்று கொள்கிறோம். பீகாரின் புதிய அரசு மாநிலத்தை வளர்ச்சி பாதையில் எடுத்துச்செல்ல எங்களுடைய வாழ்த்துக்கள். பீகார்தேர்தலில் வெற்றி பெற்ற நிதிஷ் குமார் மற்றும் லாலுபிரசாத் யாதவிற்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று அமித்ஷா கூறி உள்ளார்.

Tags:

Leave a Reply