வரும் ஆகஸ்ட் 28ம் தேதி நாடுமுழுவதும் ரக்ஷா பந்தன் கொண்டாடபடுகிறது. இந்தநாளில் பெண்களுக்கு பரிசாக, பிரதமரின் விபத்து காப்பிடை பரிசாக கொடுக்க பா.ஜ.க முடிவுசெய்துள்ளது.

தமிழகத்தில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 5 ஆயிரம் பெண்கள் வீதம் 11 லட்சத்து 70 ஆயிரம் பெண்களுக்கு பாலிசி எடுத்து கொடுக்கிறார்கள்.

இதற்கான பிரீமியத்குரிய பணம் கட்சியினரேசெலுத்தி பாலிசியை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளார்கள். இந்ததிட்டத்தை அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பிரபலப்படுத்த இது ஒருமுயற்சியாக இருக்கும்.

இந்ததிட்டத்தின்படி ரூ.12 பிரிமியம் செலுத்தினால் ரூ.2 லட்சம் விபத்து காப்பீடு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply