பிரதமர் மோடி குறித்து சர்ச்சைகருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யரை கண்டித்து மாநில பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்பட இருப்பதாக மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர் ராஜன் கூறியுள்ளார்.

நெசப் பாக்கத்தில் மழைவெள்ளபாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட தமிழிசை கூறியதாவது, மாநிலத்தில் இயல்பு நிலை திரும்புவதற்கான நடவடிக்கைகளை அரசு விரைந்துமேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply