பாகிஸ்தானில் ஒசாமா பின்லேடனின் இரண்டு மனைவிகளும், 6 பிள்ளைகளும் கைது செய்யபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .பாகிஸ்தானில் அப்போட்டாபாத் நகரில் அமெரிக்க-படையினரின் தாக்குதலில் பின்லேடன் கொல்லபட்டார்.

இந்நிலையில் இஸ்லாமாபாத்துக்கு வடக்கே 60கிலோமீட்டர்

தூரத்தில் இருக்கும் மலைபகுதியில் பாகிஸ்தான் படையினர் அதிகாலை நடத்திய தேடுதல் வேட்டையில் ஒசாமாவின் ஆறு பிள்ளைகள் மற்றும் இரண்டு மனைவிகளும் கைது செய்யப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Tags:

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.