பிரதமர் நரேந்திரமோடி, சீனப்பிரதமர் லீ கெகியாங்கை சந்தித்தார். 13-வது ஆசியான் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர்  மலேசியா சென்றுள்ளார்.

தலை நகர் கோலாலம்பூரில் நடைபெறும் மாநாட்டுக்கு பல்வேறு நாட்டு தலைவர்களும் வந்துள்ளனர்.

இந்நிலையில் சீனப்பிரதமர் லீ கெகியாங்கை பிரதமர் மோடி இன்று  சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இரு நாட்டு நல்லுறவு குறித்தும், சர்வதேச விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply