ஒசாமாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் 40பேரை பாகிஸ்தான் கைது செய்திருப்பதாக தெரிகிறது . அமெரிக்க படையினர் நடத்திய அதிரடி வேட்டைக்கு-பிறகு அபோதாபாத்தில் பாகிஸ்தான் புலனாய்வு-அமைப்புகள் நடத்திய தேடுதல் வேட்டையில் 40பேர் வரை கைது

செய்யப்பட்டுள்ளனர்

Tags:

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.