எம்.பி.க்கள் தங்களது நிதியிலிருந்து மாற்றுதிறனாளிகளுக்கு வருடத்துக்கு ரூ.10 லட்சம்-வரை செலவிட அனுமதிப்பது என்று மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. அடுத்த மாதம் 1ம் தேதி முதல் அமலுக்குவருகிறது.

மாற்றுதிறனாளிகளுக்கு மூன்றுசக்கர சைக்கிள்கள் வாங்குவதற்கு மட்டும் வருடத்துக்கு ரூ.10 லட்சத்தை எம்.பி.க்கள் செலவு

செய்யலாம் என்றும் அறிவுறுத்தபட்டுள்ளது. இந்தத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் தங்கள் மாவட்டத்தில் இருக்கும் மாவட்ட தலைமை-மருத்துவரிடம் தங்களது உடல்ஊனம் தொடர்பான சான்றிதளை பெற்று விண்ணப்பிக்க-வேண்டும். அந்தந்த மாவட்ட நிர்வாகத்தைச்சேர்ந்த அதிகாரிகள் இவர்களது-மனுக்களை பரிசீலனை செய்வார்கள்

மாற்றுத் திறனாளிகள், மாற்றுத் திறனாளி,

Leave a Reply