இங்கிலாந்தின் மிகபெரிய பணக்காரர்கள் பட்டியலில், இந்திய வம்சாவளியைச்சேர்ந்த தொழிலதிபர் லட்சுமி-மிட்டல் தொடர்ந்து 7வது ஆண்டாக முதல் இடத்தை பிடித்துள்ளார்|.

இங்கிலாந்திலிருந்து வெளிவரும் தி சண்டே டைம்ஸ் பத்திரிகை வெளியிட்திருக்கும் 2011-ம் வருடத்துக்கான பணக்காரர்கள் பட்டியலில்

இதுதெரிய வந்துள்ளது. லட்சுமி மிட்டலின் சொத்துமதிப்பு சுமார் ரூ.1 லட்சத்து 26ஆயிரம் கோடி என்று மதிப்பிடபட்டுள்ளது.

Leave a Reply