தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில், இருதொகுதிகளை தவிர்த்து 232 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நிறைவ டைந்துள்ளன. 134 தொகுதிகளை கைப்பற்றி அதிமுக வெற்றிபெற்றுள்ளது. தி.மு.க கூட்டணி 98 இடங்களை கைப்பற்றி பலமான எதிர்க் கட்சியாக உருவெடுக்கிறது.

1984ம் ஆண்டுக்கு பின்னர், ஆட்சியில் இருந்தகட்சி மீண்டும் தேர்தலில் தொடர்ந்து வென்று ஆட்சியை பிடிப்பது இதுவே முதல்முறை.

Leave a Reply