கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டபேரவை இடைதேர்தலில் 3 தொகுதிகளிலும் பாரதிய ஜனதா அமோக வெற்றியை பெற்றுள்ளது.

மூன்று தொகுதிகளிலும் கிடைத்த இந்த அமோக வெற்றியால், கர்நாடக சட்டபேரவையில் பாரதிய ஜனதா உறுப்பினர்களின் எண்ணிக்கை 109ஆக உயர்ந்துள்ளது. காங்கிரசுக்கு 71, மஜதவுக்கு

26எம்.எல்.ஏ,க்களும் இருக்கின்றனர் .

Tags:

Leave a Reply