அமெரிக்கப் படையால் சுட்டு  கொல்லப்பட்ட அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனின் பேச்சு-அடங்கிய ஒலிநாடா வெளியாகியுள்ளது

அல்-கொய்தா ஆதரவு இணையதளங்களில்-வெளியாகியுள்ளது. அதில், அரபு-உலகை ஆட்டிப்படைத்த மக்கள் புரட்சிகளை

பின்லேடன் புகழ்ந்துள்ளார் .

12 நிமிடங்களுக்கும் அதிகமாக இந்த-ஆடியோ ஓடுகிறது. அவர் கொல்லப்படுவதற்கு  ஒரு வாரத்திற்கு முன்பாக ஆடியோவைப்பதிவு செய்துள்ளார் என்று தெரிகிறது.

Leave a Reply