14வது சட்டசபையின் முதல்-நாள் கூட்டம் இன்று 12.30மணிக்கு துவங்கியது . சபாநாயகர் தமிழரசன் எம்.எல்.ஏக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து-வைத்தார்.

முதலில் முதல்வர் ஜெயலலிதா பதவி-ஏற்று கொண்டார். ஜெயலலிதாவை தொடர்ந்து அமைச்சர்களும் எம்.எல்.ஏ-க்களாக

பதவியேற்று-கொண்டனர்.

பதவிப்பிரமாணத்துக்கு வந்த தி.மு.க, எம்.எல்.ஏ-க்களுக்கு அமர்வதற்க்கு முன்வரிசையில் இடம் இல்லை. இதனை தொடந்து ஸ்டாலின் உள்பட தி.மு.க.-எம்.எல்.ஏக்கள் கடைசி வரிசையில் அமர்ந்தனர்.

Leave a Reply